• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் மூச்சுதிணறல்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை:திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரான துரைமுருகன் மூச்சுதிணறல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Former Minister Duraimurugan admitted in Apollo hospital

அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Former Minister Duraimurugan admitted in Apollo hospital. He is getting treatment for respiratory problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X