For Daily Alerts
Just In
தமிழகத்தில் அதிமுக- பாமக- பாஜக: முன்னணி முழு விவரம் இதோ!
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கடைசி தகவல்களின்படி 37 தொகுதிகளிலும், பாமக, பாஜக தலா ஒரு தொகுதியிலும் முன்னணியில் இருந்து வருகின்றன.
எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் முன்னணியில் உள்ளன.. இதோ முழு விவரம்..:
அதிமுக
- தென் சென்னை
- வட சென்னை
- மத்திய சென்னை
- திருவள்ளூர்
- ஸ்ரீபெரும்பதூர்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- ஆரணி
- விழுப்புரம்
- கடலூர்
- சிதம்பரம்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- மதுரை
- கரூர்
- திண்டுக்கல்
- தேனி
- விருதுநகர்
- தென்காசி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- கோவை
- ஈரோடு
- நீலகிரி
- திருப்பூர்
- சேலம்
- நாமக்கல்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- சேலம்
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- வேலூர்
கன்னியாகுமரி - பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னணி
தர்மபுரி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னணி
Comments
loksabha election 2014 election results admk pmk bjp லோக்சபா தேர்தல் 2014 தேர்தல் முடிவுகள் அதிமுக பாஜக பாமக
English summary
Here is the full list of the parties which are leading in TN.
Story first published: Friday, May 16, 2014, 12:43 [IST]