• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்!

|
    கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு- 9 பேரும் விடுதலை

    கோபிச்செட்டிப்பாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் மொத்தம் 14 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதில் 9 பேரை தற்போது விடுவித்துள்ளது கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

    Full list of the accused and realsed persons of Rajkumar case

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர், கைது செய்யப்பட்டோர், விடுதலையானோர் குறித்த விவரம் இதோ:

    குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியல் (14):

    • வீரப்பன்
    • சேத்துக்குளி கோவிந்தன்
    • சந்திரகவுடா
    • மல்லு
    • ரமேஷ்
    • அன்றில் ஏழுமலை
    • தொட்டகாஜனூர் தொட்ட பசவண்ணா
    • புட்டுச்சாமி
    • அமிர்தலிங்கம்
    • நாகராஜு
    • கல்மண்டி ராமன்
    • அணைக்கரை மாறன்
    • கடலூர் கோவிந்தராஜ்
    • ஜெயங்கொண்டனம் செல்வன்
    Full list of the accused and realsed persons of Rajkumar case

    மரணமடைந்தவர்கள் (4)

    • வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திகரகவுடா, மல்லு

    தலைமறைவு குற்றவாளி (1)

    • ரமேஷ்

    விடுதலையானோர் பட்டியல் (9):

    • அன்றில் ஏழுமலை
    • தொட்டகாஜனூர் தொட்ட பசவண்ணா
    • புட்டுச்சாமி
    • அமிர்தலிங்கம்
    • நாகராஜு
    • கல்மண்டி ராமன்
    • அணைக்கரை மாறன்
    • கடலூர் கோவிந்தராஜ்
    • ஜெயங்கொண்டம் செல்வன்

     
     
     
    English summary
    Here is the full list of the accused and released persons of Kannada actor Rajkumar case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more