For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் வளர்ச்சியில் மைனஸில் போய்க்கொண்டுள்ளது - ஜி.கே மணி குற்றச்சாட்டு: வீடியோ

தமிழகம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மைனஸில் போய்க்கொண்டுள்ளது என பாமக தலைவர் ஜி.கே மணி குற்றம்சாட்டியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

கோவை: தமிழகம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மைனஸில் போய்க்கொண்டிருப்பது தமிழக எதிர்காலத்துக்கு ஆபத்து என பாமக தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கோவை பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் விவசாயத்துறையிலும் தொழில்துறை வளர்ச்சியிலும் சமதளத்தில் இல்லாமல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்தானது என கூறினார்.

 G.k Mani slams Tamilnadu government that it is not growing properly

மேலும், மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். நடுத்தர மக்கள் மீது சுமையை கூட்டாமல் இருக்க ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தக் கூடாது என கூறினார்.

English summary
Tamilnadu growh going in minus and central government should think of GST as middle class people will suffer due to this told PMK leader G.K.Mani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X