For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்.... போலீஸ் விசாரணை - வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமியின் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாவும் இருந்து வருகிறார். கோவில் திருவிழாவின் போது பாண்டியன் என்பவருக்கும், கருப்பசாமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Former MLA Karuppasamy house was damaged by a gang in Avinasi, Thiruppurn Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X