For Daily Alerts
Just In
குன்னூர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராகிங் தான் காரணம்... பெற்றோர் புகார் - வீடியோ
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி ப்ரீத்தி, சத்தியமங்கலம் தனியார் கல்லூரி விடுதியில் கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தங்கள் மகளின் மரணத்திற்கு ராகிங் கொடுமை தான் காரணம் என அவரது பெற்றோர் குன்னூர் ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர்.