For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவிகளுக்கு குட்டை ஸ்கர்ட்.. டீச்சர்களுக்கும் இதே ரூல்ஸ் கொண்டு வாங்க.. வாசகர்கள் கோபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: புனே நகரிலுள்ள ஒரு பள்ளி தனது மாணவிகள் ஸ்கர்ட் அளவை நிர்ணயம் செய்துள்ளதோடு, வெள்ளை அல்லது, உடல் தோல் நிறத்தில்தான் உள்ளாடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியை 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து வாசகர்கள் தங்களது கமெண்ட்டுகளை அடித்து நொறுக்கிவிட்டனர்.

பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவே பல கருத்துக்கள் வந்துள்ளன. சில கருத்துக்கள், இதிலென்ன தப்பு என்ற அடிப்படையிலும் வந்துள்ளன. அதில் சில பின்னூட்டங்களை பாருங்கள்.

டீச்சர்களுக்கும் நடைமுறை

டீச்சர்களுக்கும் நடைமுறை

செந்தில்: அந்த பள்ளி டீச்சர்கள் முட்டிக்கு மேல் தான் ஸ்கர்ட் அணிய வேண்டும், வெள்ளை அல்லது தோல் நிறத்திலான உள்ளாடைகள் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதிகாரபூர்வமாக அதில் அனைத்து பெற்றோர்களும் கையொப்பம் இட்டு அரசுக்கு அனுப்பவேண்டும்.இது என் விருப்பம்முல்லை முள்ளாள் எடுக்கவேண்டும்.....

ஆண்களுக்கு சிக்ஸ் பேக்

ஆண்களுக்கு சிக்ஸ் பேக்

பிசாசு குட்டி: ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக 'தாங்' வகை உடை அணியனும் சிக்ஸ் பேக் வைக்கணுமின்னும் உத்தரவு போடலாமே !!ஏன் ஸ்கூல் தான் நடத்துறீங்களா ?

வழக்கு போடுங்கள்

வழக்கு போடுங்கள்

John Bosco: பெற்றோர்கள் பள்ளிக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இப்படி சொல்கிறார் இந்த வாசகர்.

ஸ்கூல்தானா

ஸ்கூல்தானா

Gopalakrishnan: இவனுங்க பள்ளிக்கூடம் நடத்துறானுங்களா இல்லை வேற ஏதாவதான்னு தெரியலை.

ஆண்கள் அப்படி இல்லை

ஆண்கள் அப்படி இல்லை

Durai: ரொம்ப ஓவரா பில்டப் பண்ணவேண்டாம் ..அப்படி ஒன்னு ஆண்கள் ........ கிடைக்கவில்லை .......இது என்ன எம் ஜி ஆர் காலமா ......பார்ப்பதற்கு ..மெரினா கடற்கரையில் பாரு ...பொது இடங்களில் பாரு ...எல்லாமே அரை குறையாகத்தான் போட்டுக்கிட்டுதான் அலையுதுங்க ......

English summary
Oneindia Tamil readers says, girl students should be free to choose size of their uniform skirts in schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X