For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜி.கே.வாசனுக்கு நாளை பிறந்த நாள்... த.மா.கா சார்பில் ரத்த தான முகாம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவ்ர ஜி.கே.வாசனின் 52வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரத்த தான முகாம் நடத்த அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவ்ர ஜி.கே.வாசனின் 52வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரத்த தான முகாம் நடத்த அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

GK.Vasan Birthday: Blood donation camp organised!!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் 52 வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைக்கவுள்ளார்.

English summary
Tamil maanila Congress leader GK.Vasan celebrates his 52nd birthday tomorrow. for this the party's student sector organizing blood donation camp tomorrow in the Party office Teynanpet, chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X