For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேற்று அதிமுகவுடன் போட்டி என்று கூறி விட்டு இன்று ஜெ. பதவியேற்பை சிரித்தபடி ரசித்த எச்.ராஜா!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, 2016 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி என்று பேசியிருந்தார். ஆனால் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் பரவசமாக கலந்து கொண்டார்.

H Raja slammed the ADMK govt yesterday and attended the Jaya swearing in today

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜாவின் பேச்சு இதுதான்...

  • வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்குப் பிறகு அதிமுகவின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
  • புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இந்த மாற்றம் முலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • பாஜக கூட்டணியில் சில கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி வெளியேறி சென்று விட்டது.
  • சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம். இதுபற்றி தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும்.
  • தமிழ்நாட்டில் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம்.
  • 2ஜி, ஏர்செல் மேக்சிஸ் போன்ற வழக்குகளில் தீர்ப்புக்கள் வர உள்ளதால் திமுக சங்கடத்தில் உள்ளது.
    இதன் காரணமாக 2016ல் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என்று கூறியிருந்தார் ராஜா.
English summary
BJP leader H Raja had slammed the ADMK govt yesterday. But he attended the Jaya swearing in today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X