For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் கான் முன்னிலைக்கும் மோடிதான் காரணம்... அறியாமையில் எச் ராஜா... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இம்ரான்கான் முன்னிலை வகிப்பதற்கு மோடிதான் காரணம் என்று கூறுகிறார் எச் ராஜா.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை- வீடியோ

    சென்னை: இம்ரான் கான் முன்னிலை வகிப்பதற்கு மோடிதான் காரணம் என்று கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

    பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சியும் நவாஸ் ஷெரீப் கட்சியும் பலத்த போட்டியில் உள்ளது.

    இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது.

    வழக்கம் போல்

    பூமி சுற்றுவதற்கு காரணம் கூட மோடி என்று நினைப்பில் மிதக்கும் ராஜா எதையாவது சொல்லி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி கொள்வார். அதுபோல் பாகிஸ்தானுக்கு பஞ்சாயத்து செய்து தற்போதும் மாட்டிகிட்டார். அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், பாகிஸ்தான் தேர்தலின் போது இந்தியாவில் மோடி அவர்களின் ஆட்சி போல் இங்கு ஆட்சி தருவேன் என்று பிரச்சாரம் செய்த திரு. இம்ரான் கான் முன்னணி என்று பதிவிட்டுள்ளார்.

    பதிலடி

    அய்யா அடுத்த நாட்டு காரன் வெற்றி பெற்றதற்கும் நீங்க தான் காரணம் உங்க பெயரை உச்சாித்ததால் வெற்றி என்று விளம்பரம் பண்ணுவீா்கள் போல...
    இம்ரான் கான் முன்னனி என்று சொல்லலாம் அவரை அறியாதா் யாரும் இல்லை இதில் கூடவா உங்க சுய விளம்பரம்...

    அடுத்த நாட்டுக்காரன்

    நீங்கள் கூறுவது நியாயம் தான், பாராட்டுக்கள். ஒரு சிறிய சந்தேகம், இதுவே இம்ரான்கான் மோடி மாதிரி எல்லாம் நான் ஆட்சி செய்யமாட்டேன் என்று கூறியிருந்தால்,....அடுத்த நாட்டுகாரனே கூறிவிட்டான் என்று எப்படி கூப்பாடு போட்டிருப்பார்கள் இந்து விரோதிகள்.

    பலவீனம்

    மோடியின் செயல்பாடு குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்பில் பலவீனமானது என்று பதில் அளித்துள்ளார் இந்த வலைஞர்.

    மோடிதான் அம்மா

    கலவர பூமிக்கே பொருத்தமாக பயன்படுத்தப்பட்ட கலவரமான பெயர்.... ஆனா பாத்து சாமி பாகிஸ்தானுக்கும் மோடிதான் அம்மானு சொல்லிட போறீங்க.

    English summary
    H.Raja tweet that ImranKhan's party leading in Pakistan National Assembly because of he promises that he would run the government like Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X