For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர் விடுமுறை... சென்னையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தொடர் விடுமுறையால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை, கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சரஸ்வாதி பூஜை, விஜயதசமி, மொகரம் பண்டிகைகளுக்காக இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னை மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.

heavy traffic jam in chennai due to holiday

பலரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனாவ் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுட்டுள்ளனர்.

English summary
Heavy traffic jam chennai Koyambedu, mathuravayal and some many places in chennai due to holiday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X