For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிமினல் வழக்குகளை சுமந்து நிற்கும் தலைவர்கள்.. அடேங்கப்பா தமிழக லிஸ்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    1765 எம்பி, எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

    சென்னை: கிரிமினல் பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் உ.பிக்கு அடுத்த இடம் தமிழகத்திற்குத்தான்.

    எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.

    இதன் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவர்களை போட்டியிடக் கூடாது என்று தடுக்க முடியாது என்று கோர்ட் கூறி விட்டது. அது இருக்கட்டும். தமிழகத்தில் யார் மீதெல்லாம் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பார்ப்போமா...

    Here are the list of politicians who are involved in criminal cases

    1. எடப்பாடி பழனிச்சாமி- அதிமுக

    2. மு.க.ஸ்டாலின்- திமுக

    3. சசிகலா- ஜெயலலிதாவின் தோழி

    4. டிடிவி தினகரன்- அமமுக

    5. அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- அதிமுக

    6. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்- பாஜக

    7. எம்.பி. சசிகலா புஷ்பா- அதிமுக

    8. அனிதா ராதாகிருஷ்ணன்- திமுக

    9. வசந்தகுமார்- காங்கிரஸ்

    10. கே என் நேரு- திமுக

    11. தா மோ அன்பரசன்- திமுக

    12. குமரகுரு- அதிமுக

    13. ஐ பெரியசாமி- திமுக

    14. சபா ராஜேந்திரன்- திமுக

    15. தனியரசு- கொ.இ.பே

    16. கருணாஸ்- முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு

    17. எச் ராஜா- பாஜக

    18. சுரேஷ்ராஜன்- திமுக

    19. சிவி சண்முகம்- அதிமுக

    20. எம்ஆர் விஜயபாஸ்கர்- அதிமுக

    21. கேபிபி சாமி- திமுக

    22. எஸ்.பி.சண்முகநாதன்- அதிமுக

    23. மா சுப்பிரமணியன்- திமுக

    24. விஜயதாரணி- காங்கிரஸ்

    25. பொன்முடி- திமுக

    26. எஸ் புகழேந்தி- திமுக

    27. எ வ வேலு- திமுக

    28. ஜெ.ஜி. பிரின்ஸ்- காங்கிரஸ்

    29. துரைமுருகன்- திமுக

    30. சேகர்பாபு- திமுக

    31. தங்கபாண்டியன்- திமுக

    32. ரங்கநாதன்- திமுக

    33. தமிழ்ச்செல்வன்- அதிமுக

    34. மணிகண்டன்

    35. கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன்

    36. மனோ தங்கராஜ்- திமுக

    37. வெற்றிவேல்- அதிமுக

    38. ஜக்கையன்-அதிமுக

    39. நந்தகுமார்- திமுக

    40. ரகுபதி- திமுக

    41. பிச்சாண்டி- திமுக

    42. துரை சந்திரசேகரன்- திமுக

    43. எம்ஆர்கே பன்னீர் செல்வம்- திமுக

    44. கே மாணிக்கம்- அதிமுக

    45. என் கார்த்திக்- திமுக

    46. ஐ.பி. செந்தில்குமார்- திமுக

    47. ஜெ அன்பழகன்- திமுக

    48. முருகையா பாண்டியன்- அதிமுக

    49. கே பி பி பாஸ்கர்- அதிமுக

    50. பாலகிருஷ்ணா ரெட்டி- அதிமுக

    51. கலைச்செல்வன்- அதிமுக

    52. பார்த்திபன்- அதிமுக

    53. ராமு- அதிமுக

    54. ரத்தினசபாபதி- அதிமுக

    55. தங்கமணி- அதிமுக

    56. செங்கோட்டையன்- அதிமுக

    57. பூங்கோதை- திமுக

    58. கீதாஜீவன்- திமுக

    59. ஐ கருணாநிதி- திமுக

    60. காளிமுத்து- காங்கிரஸ்

    61. மைதீன்கான்- திமுக

    62. ஜி அன்பழகன்- திமுக

    63. சவுந்திரபாண்டியன் - திமுக

    64. சக்கரபாணி

    65. தாயகம் கலி- திமுக

    66. காந்தி- திமுக

    67. மெய்யநாதன்- திமுக

    68. நல்லதம்பி- திமுக

    69. செங்குட்டுவன்- திமுக

    70. ஜெயக்குமார்- அதிமுக

    71. தங்கம் தென்னரசு-திமுக

    72. கே .எஸ். ரவிச்சந்திரன்- திமுக

    73. எஸ் ராஜேந்திரன்- அதிமுக

    74. ஆறுக்குட்டி- அதிமுக

    75. ராஜலட்சுமி- அதிமுக

    76. சத்தியநாராயணன்

    77.முருகையா பாண்டியன்

    இவர்களில் ஜெயலலிதா, கருணாநிதி, காடுவெட்டி குரு ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை.

    மொத்தமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் 134 பேரில் 28 பேர் வழக்கு உள்ளது. அதுபோல் 89 திமுக எம்எல்ஏக்களில் 42 பேர் மீதும் காங்கிரஸில் 8 பேரில் 5 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் 47 சதவீதம் திமுக எம்எல்ஏக்கள்தான்.

    English summary
    Here are the list of politicians who are involved in criminal cases in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X