For Daily Alerts
Just In
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த ஹைகோர்ட் மதுரை கிளை அனுமதி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்தது.
ஆனால் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்காததால் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் போராட்டத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
Comments
high court madurai sterlite plant protest permission dmk உயர்நீதிமன்றம் மதுரை ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் திமுக அனுமதி
English summary
High court Madurai bench announce protest against Sterlite plant in Thoothukudi. Initially Police refused permission for protest.