For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றும் உயர்வு.. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது.

Hiked Once again: Petrol and Diesel prices get some new high price

[ என்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு ]

சில வாரம் முன் மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். விரைவில் 100 ரூபாய் தொட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.80 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.08 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் பெட்ரோல் விலை 92.80 ரூபாய்க்கு விற்கிறது.

English summary
Hiked Once again: Petrol and Diesel prices get some new high price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X