For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக பேசுவோர் எண்ணிக்கையை கேட்டால் அதிர்ந்துடுவீங்க

தமிழகத்தில் பிறமொழி பேசுவோர் எண்ணிக்கை விவரம்:

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பிறமொழிகளில் தெலுங்கு மொழிபேசுவோர்தான் முதலிடத்தில் உள்ளனர். அதேநேரத்தில் இந்தி மற்றும் குஜராத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 6 லட்சம் பேர் வாழ்கின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்.

    Hindi and Gujarai Speaking Persons in TN

    தமிழகத்தில் பிற மொழி பேசுவோர் எண்ணிக்கை

    தெலுங்கு 42,34,302
    கன்னடம் 12,86,175
    உருது 12,64,537
    மலையாளம் 7,26,096
    இந்தி 3,93,380
    குஜராத்தி 2,75,023
    அஸ்ஸாமி 2594
    பெங்காலி 22969
    போடோ 67
    டோக்ரி 934
    காஷ்மீரி 453
    கொங்கனி 6098
    மைதிலி 380
    மணிப்பூரி 928
    மராத்தி 85454
    நேபாளி 7575
    ஒடியா 21381
    பஞ்சாபி 6565
    சமஸ்கிருதம் 803
    சந்தாலி 156
    சிந்தி 8448

    English summary
    Here is the data of other language Speaking Persons in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X