For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓசூர் ரயில் விபத்து குறித்து அறிய உதவி எண்கள்- 9448090599, 0427- 2431947, 9600956237, 9600956288

By Mathi
Google Oneindia Tamil News

ஆனைக்கல்: ஓசூர் அருகே பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி ரயில் இன்று காலை தடம் புரண்ட விபத்து குறித்த தகவல்களை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். 87 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Hosur Train accident: Helpline numbers

பெங்களூர் நகரம்:

080 22371166080 22371166080 22371166

080 22156553080 22156553080 2215655

080 22156554080 22156554080 22156554

09731666751

விபத்து நடந்த இடம்: 9448090599

சேலம்: 0427- 2431947

ஈரோடு- 9600956237, 9600956234

திருப்பூர்: 9442168117

கோயம்புத்தூர்: 9600956288, 9600956232

பாலக்காடு: 0491- 2556198; 0491- 2555231

திருவனந்தபுரம்: 0471-2321205, 0471-2321237, 09746769960

எர்ணாகுளம்: 0484-2100317, 0813699773, 09539336040

எர்ணாகுளம் டவுன்: 0484 2398200

திருச்சூர்: 0487- 2424148, 2430060

English summary
Three people were killed while several others injured as the Bangalore - Ernakulam Intercity Express derailed at Anakkal near Hosur around 45 kilometers from Bengaluru on Friday morning. A helpline number has been set up by Railway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X