For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ

    சென்னை: தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகம் உள்ள மாநிலம் கர்நாடகா; 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

    How many TN persons speaking in Sanskirt?

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் எண்ணிக்கை 24,821 என குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கின்றனர்.

    How many TN persons speaking in Sanskirt?

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா முதலிடமும் தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை: (மாநிலங்கள் வாரியாக)

    ஜம்மு காஷ்மீர் 30
    இமாச்சல் 936
    பஞ்சாப் 210
    சண்டிகர் 13
    உத்தரகாண்ட் 386
    ஹரியானா 490
    டெல்லி 648
    ராஜஸ்தான் 2375
    உத்தரபிரதேசம் 3062
    பீகார் 3388
    சிக்கிம் -
    அருணாசலப் பிரதேசம் 28
    நாகலாந்து -
    மணிப்பூர் 1
    மிசோரம் -
    திரிபுரா 12
    மேகாலயா 9
    அஸ்ஸாம் 104
    மேற்கு வங்கம் 1200
    ஜார்க்கண்ட் 853
    ஒடிஷா 534
    சத்தீஸ்கர் 290
    மத்திய பிரதேசம் 1871
    குஜராத் 720
    டையூ டாமன் 2
    தத்ரா நாகர் ஹைவேலி 2
    மகாராஷ்டிரா 3802
    ஆந்திரா 493
    கர்நாடகா 1218
    கோவா 1055
    லட்சத்தீவுகள் -
    கேரளா 278
    தமிழ்நாடு 803
    புதுச்சேரி 7
    அந்தமான் நிக்கோபர் தீவுகள் 1
    மொத்தம் 24,821

    English summary
    Here the State Wise List of Sanskirt speaking persons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X