• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: சரணடைந்தவரை நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைது செய்வதா? ஹைகோர்ட் கடும் கண்டனம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

  நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்த போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம்- வீடியோ

  சென்னை: திருப்பூரில் வழக்கு ஒன்றில் சரணடைய சென்றவரை நீதிமன்றத்துக்குள் நுழைந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  தங்கச்சி மடம் மீனவர்கள் குடியிருப்பில் மீனவர் எடிசன், கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டும் ஏராளமான பெட்டிகளில் பழைய தோட்டாக்கள், துப்பாக்கிகள் என கண்டெடுக்கப்பட்டன.

  இவை கடந்த 1983-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்தபோது கடற்கரை பகுதியில் புதைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  Huge number of guns and bullets seized from Rameswaram

  Newest First Oldest First
  8:02 PM, 26 Jun
  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை

  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை

  பல்லாவரம், அனகாபுத்தூர், பள்ளிக்கரணை, வண்டலூர், கிண்டியிலும் மழை

  6:55 PM, 26 Jun
  8 வழிச் சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

  மக்கள் கருத்தை கேட்காமல் நிலம் எடுப்பதாக வழக்கு

  பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் மனுத் தாக்கல்

  6:01 PM, 26 Jun
  ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம்: தொகாடியா
  5:52 PM, 26 Jun
  தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

  தமிழக அரசியலில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது- நீதிபதி கிருபாகரன்

  5:26 PM, 26 Jun
  அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

  4:39 PM, 26 Jun
  குமாரபாளையம் அருகே சாலை விபத்து- 5 பெண்கள் பலி
  4:30 PM, 26 Jun
  8 வழிசாலை- அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

  தருமபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இல்லை

  தருமபுரி எம்.பி. அன்புமணிக்கு அனுமதி மறுப்பு

  பாப்பிரெட்டிபட்டியில் நாளை கருத்து கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு

  4:23 PM, 26 Jun
  யாராலும் என்னையும் ஓபிஎஸ்சையும் பிரிக்க முடியாது- சட்டசபையில் முதல்வர் பேச்சு

  நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்

  நாங்கள் ஒற்றுமையாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை

  எங்கள் ஒற்றுமை அண்ணன் துரைமுருகனுக்கு உறுத்துகிறதா - முதல்வர் கேள்வி

  3:14 PM, 26 Jun
  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஸ்டாலின்

  தமிழகத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து

  தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும்

  தமிழகம் கொதிநிலையில் இருக்கிறதி- சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு-ஸ்டாலின்

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- சட்டசபையில் ஸ்டாலின்

  3:05 PM, 26 Jun
  8 வழி சாலைக்கு எதிராக போராட்டம்- முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது
  2:54 PM, 26 Jun
  மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு- ஆளுநர் பன்வாரிலால்

  மகாராஷ்டிரா சட்ட வல்லுநர் அறிக்கையை மேற்கோள்காட்டி ஆளுநர் அறிக்கை

  2:05 PM, 26 Jun
  தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது - தமிழக அரசு

  நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15% தமிழகத்தில் நடக்கிறது

  சட்டசபையில் வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் பலப்பிரயோகம் செய்வது தமிழகத்தில் குறைவு

  இந்திய அளவில் தமிழகத்தில் 0.5% மட்டுமே பலப்பிரயோகம் நடக்கிறது

  1:49 PM, 26 Jun
  பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தயார் - விஜய் மல்லையா

  கடனை திரும்ப செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன

  1:23 PM, 26 Jun
  மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும்

  கடல் காற்று குறைந்திருந்தாலும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

  சென்னை வானிலை மையம் அறிவுறுத்தல்

  1:23 PM, 26 Jun
  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

  தமிழகம், புதுச்சேரியில் வெப்பசலனத்தால் மழைக்கு வாய்ப்பு

  சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும்

  1:22 PM, 26 Jun
  சேலம் மகளிர் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது

  இயக்குநர் அமீரின் "அச்சமில்லை" படவிழாவில் சர்ச்சைக்குரிய வகையில் வளர்மதி பேசியதாக புகார்

  சேலம் சிறையில் வளர்மதியை சந்தித்து கைது உத்தரவை அளித்தது சென்னை போலீஸ்

  8 வழிச்சாலைக்காக போராட்டம் நடத்திய வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்

  படவிழா வழக்கில் வளர்மதியை சென்னை கொண்டு வந்து 28-ஆம் தேதி ஆஜர் செய்ய முடிவு

  1:12 PM, 26 Jun
  ஓபிஎஸ் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி தினகரன் தரப்பு அப்பீல்
  1:12 PM, 26 Jun
  தரமான சாலை அமைக்க வேண்டிய தேவை உள்ளது - சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு சேலம்- சென்னை சாலை புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் - முதல்வர்

  8 வழி சாலை காரணமாக தமிழ்நாடு புதிய வளர்ச்சி பெறும் - முதல்வர்

  1:12 PM, 26 Jun
  8 வழிச்சாலையால் தமிழகம் வளர்ச்சி பெறும்- முதல்வர் எடப்பாடி

  8 வழிச்சாலை நவீன முறையில் அமைக்கப்படுகிறது

  வாகன எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் சாலை வசதி தேவை- முதல்வர்

  12:49 PM, 26 Jun
  லண்டனில் ஸ்டெர்லைட் குழும தலைவர் அனில் அகர்வாலுடன் பாபா ராம்தேவ் சந்திப்பு

  ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூடாது- பாபா ராம்தேவ்

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சர்வதேச சதி

  தொழிற்சாலைகள் தேசத்தின் வளர்ச்சிக்கான கோவில்கள்- பாபா ராம்தேவ்

  12:45 PM, 26 Jun
  8 வழி சாலை- உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்பு

  8 வழி சாலை தொடர்பாக மக்களிடம் அன்புமணி கருத்து கேட்பு

  12:23 PM, 26 Jun
  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு

  நடிகர் மன்சூர் அலிகான் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

  12:16 PM, 26 Jun
  அவசர நிலை காலத்தில் அரசியல் சாசனம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது

  அவசர நிலை காலத்தில் ஒவ்வொருவரும் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்தனர்- மோடி

  புதிய இந்தியா உதயமாகிக் கொண்டிருக்கிறது

  முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது- மோடி

  மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

  12:15 PM, 26 Jun
  அவசரநிலை பிரகடன நாள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி

  அவசர நிலையை காங். கொண்டுவந்தது மன்னிக்க முடியாத பாவச்செயல்

  ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே அவசர நிலை பிரகடனம் - பிரதமர் மோடி

  1975-ம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியாவே பெரும் சிறைச்சாலையாக இருந்தது

  11:59 AM, 26 Jun
  அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானம் - திமுக வரவேற்பு
  11:46 AM, 26 Jun
  அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க முதல்வர் தீர்மானம்

  மசோதாவில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  தமிழக அரசால் அண்டை மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல், பராமரித்தல் பிரச்சினை வரும்

  மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் மசோதா கொண்டு வர வேண்டும்

  11:39 AM, 26 Jun
  பிரதமர் மோடி உயிருக்கு கடும் ஆபத்து- உள்துறை அமைச்சகம் 'வார்னிங்'

  பிரதமர் மோடியின் அருகே எவரையும் அனுமதிக்கக் கூடாது- உள்துறை அமைச்சகம்

  அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை

  பேரணிகளில் உச்சகட்ட பாதுகாப்பு அவசியம்- உள்துறை அமைச்சகம்

  11:28 AM, 26 Jun
  நரேந்திர மோடிக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் - உள்துறை அமைச்சகம்

  பிரதமருக்கு அருகில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட யாரும் வரக் கூடாது

  எப்போதும் விழிப்புடன் இருக்க மாநில காவல் துறை தலைவர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

  பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை போல் மோடியை படுகொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டம்

  10:59 AM, 26 Jun
  சிறையில் சசிகலாவுக்கு சலுகை- பெங்களூரு புகழேந்திக்கு சம்மன்
  10:57 AM, 26 Jun
  பெங்களூரு புகழேந்திக்கு கர்நாடகா லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
  READ MORE

  English summary
  Huge number of guns and bullets seized from Rameswaram while a fisherman digs for Septic tank.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X