For Daily Alerts
Just In
விஜய் மல்லையாவும், ஏப்ரல் 1ம் தேதியும்!
சென்னை: தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் வாங்கிய ரூ.9000 ஆயிரம் கடனையும் ஒரே தவணையில் செலுத்திவிட்டார் என்ற தகவல் வங்கி நிர்வாகிகளுக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று காட்டுகிறது இந்த கார்ட்டூன்.
வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய மல்லையா அதை திருப்பியளிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, முதல் தவணையாக செப்டம்பருக்குள் ரூ.4 ஆயிரம் கோடியை திருப்பி தருவதாக வீடியோ கான்பரன்ஸ் மூலம், மல்லையா உறுதியளித்தார்.
இந்நிலையில், வங்கிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடியையும் ஒரே தவணையில் மல்லையா செலுத்தினால் எப்படி இருக்கும். அது ஏப்ரல்-1 ஆகத்தான் இருக்கும்.