For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாகீர் நாயக் விவகாரம்.. மத்திய அரசுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: முஸ்லீம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது மத்திய அரசு தீவிரவாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவிப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எஸ்.எம்.பாக்கர் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:

English summary
India Dhauhit Jamad condemns to central government for Islamic preacher Zakir Naik
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X