For Daily Alerts
Just In
ஸ்டார்ட் ரெடி.... பிக்பாஸ் ஜூலியிடம் கேள்வி கேளுங்கள்!
பிக்பாஸ் ஜூலியிடனான நேர்காணலுக்கு கேள்விகளை அனுப்பலாம்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று விருப்பமாக உள்ளீர்களா?.. இதோ அதற்கான ஒரு வாய்ப்பை தருகிறது நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம்.
உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்... ஜூலியிடம் இருந்து பதில்களை பெற்றுத் தருகிறோம்.
நீங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
English summary
Oneindia Tamil Readers will send the questions to Big Boss Juliana.