வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இதுவரை 6 முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

Is cabinet meeting on 15th of this month?

இந்நிலையில் நாளை மறுநாள் 7வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் நீட் விவகாரம், மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்த அமைச்சரவை வட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It is reported that the cabinet meeting will be held on 15th of this month. Chief Minister Edappadi Palanisamy led the government responsible for one year to complete. Six Cabinet meeting has been held by Chief Minister Edappadi Palanisamy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற