For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல சசி தரப்பு முடிவு

இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது வருத்தமளிப்பதாக சசிகலா தரப்பு அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச்சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

Its sad that Double leaf symbol beaing freezed by the Election commission : Vaigaiselvan

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. 90 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படாது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

கட்சியை பிரிக்க ஓபிஎஸ் சதி செய்வதாக வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சின்னத்தை கட்சியையும் மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

English summary
ADMK Spokes person Vaigaiselvan says that Its sad that Double leaf symbol beaing freezed by the Election commission. we will go to Supreme court to recover the Symbol he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X