திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு: கருணாநிதியை சந்தித்த பின் ஜவாஹிருல்லா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு அமைக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்த ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.

இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை ஜவாஹிருல்லா இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. அத்துடன் எஸ்டிபிஐயும் திமுக அணியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications