For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லாத்துக்கும் அவசரம்.. சசிகலாம்மா "அக்கா" பேசுனதைக் கேட்டீங்களா??

பதவிக்கு வருவதற்கு இப்போது அனைவருக்குமே அவசரம் என்று கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியில் சேருவதும், பதவிக்கு வருவதும் ப்ரூ இன்ஸ்டன்ட் மாதிரி அல்ல என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதே வீடியோல் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பற்றி அவர் சிலாகித்துப் பேசியதும் இடம் பெற்று மேலும் பிரபலமாகியுள்ளது.

Jaya's speech on OPS goes viral

சசிகலாவுக்காகவே பேசியது போல இருக்கிறது ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு.. இதை சசிகலா கேட்டிருப்பாரா என்றுதான் தெரியவில்லை. இதோ அந்த வீடியோ:

English summary
A video, in which late CM Jayalalitha has hailed CM O Panneerselvam is going spreading like viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X