For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாகிறார் தஹில் ரமணி?.. யார் இவர்?

சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம்?- வீடியோ

    சென்னை: சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். கொலிஜியம் மூலம், தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் யாராவது இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    Justice Vijaya Kamlesh Tahilramani may become the chief justice of Madras HC

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக , நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணி, கொலிஜியத்தால் நியமிக்கப்பட உள்ளார். இந்த பரிந்துரையை மத்திய நீதி துறை ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

    தற்போது இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக இருக்கிறார். கடந்த டிசம்பரில் இருந்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    59 வயதாகும் இவர் 1982ல் பார் கவுன்சிலில் தன்னுடைய பெயரை பதிவு செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Justice Vijaya Kamlesh Tahilramani may become the chief justice of Madras High Court. Collegium sent her name for the appointment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X