For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நீதி மய்யம்.. பிறந்தது கமல் கட்சி!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யத்தை அறிவித்தார். மதுரை பொதுக்கூட்ட மேடையில் ிவப்பு, வெள்ளை இணைந்த கையில் நடுவில் நட்சத்திரம் பொறித்த கொடியையும் ஏற்றினார்.

    Kamal Haasan to announce Political Party

    Newest First Oldest First
    9:19 PM, 21 Feb

    நல்ல விஷயங்களை உங்களால் செய்ய முடியாது
    9:19 PM, 21 Feb

    நல்ல விஷயங்கள் சாயல் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டோம் - கமல்
    9:19 PM, 21 Feb

    மரபணு மாற்ற விதை, காகிதப் பூ, போன்சாய் வெடி விமர்சனங்களுக்கு பதில் இல்லை
    9:19 PM, 21 Feb

    தைரியமாக பேசினால் நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறதா?
    9:18 PM, 21 Feb

    தமிழன் முன்னேறாமல் துவண்டு கிடக்கும் போது இருக்கும் வலி போகாது
    9:18 PM, 21 Feb

    மாற்றத்துக்காக விரலில் வைக்கும் மருந்தை சரியாக வைத்தால் நம் அனைவரது வலியும் போகும்
    9:18 PM, 21 Feb

    என் மகள்கள் அரசியலுக்கு வருவதை அவர்கள் முடிவு செய்வார்கள்- கமல்ஹாசன்
    9:13 PM, 21 Feb

    குவார்ட்டரும் ஸ்கூட்டரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்க முடியாது
    9:13 PM, 21 Feb

    மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் வகையில் வேலைவாய்ப்பு, வசதி உருவாக்கப்படும்- கமல்
    9:10 PM, 21 Feb

    உங்கள் உலகம் ஊழலற்ற உலகமாக பார்த்து கொள்ளுங்கள் - கமல்
    9:10 PM, 21 Feb

    ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது
    9:10 PM, 21 Feb

    அனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிப்போம் -கமல்
    9:09 PM, 21 Feb

    நான் பகுத்தறிவாளன் என கிண்டலடிப்பார்கள்
    9:09 PM, 21 Feb

    எனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும்
    9:09 PM, 21 Feb

    மக்களுக்கு வந்த கஷ்டத்தை பார்த்து இனிதான் விஸ்வரூபமெடுக்க வேண்டும் -கமல்
    9:06 PM, 21 Feb

    என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன் - கமல்
    9:06 PM, 21 Feb

    எங்கள் கட்சியில் யாரும் நிரந்தர முதல்வர் இல்லை
    9:05 PM, 21 Feb

    இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி
    9:05 PM, 21 Feb

    இவ்வளவு நாள் உள்ளங்களில் இருந்தேன்.. இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசை- கமல்
    9:05 PM, 21 Feb

    உங்கள் வீட்டு விளக்கை ஊழல் காற்றில் அணையாமல் பார்த்து கொள்ளுங்கள்- கமல்
    9:04 PM, 21 Feb

    எங்கள் மேடைகள் செவிசாய்க்கும் மேடைகளாக இருக்கும்
    9:04 PM, 21 Feb

    இனிவரும் மேடைகளில் எல்லாம் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் - கமல்
    9:04 PM, 21 Feb

    பதில் எனக்கு தெரியாமல் போனால் கேட்டு சொல்ல அவகாசம்
    9:04 PM, 21 Feb

    கேள்வி கேட்டால் பதிலை கேட்டு தெரிந்து பதில் அனுப்புவேன் - கமல்
    9:03 PM, 21 Feb

    ரூ6,000 வாங்கி ஓட்டு போட்டதால் என்ன ஆகியிருக்கிறீர்கள் என பாருங்கள்
    9:03 PM, 21 Feb

    கல்வியை தனியாருக்கு கொடுத்து சாராய வியாபாரத்தை அரசு நடத்துகிறது- கமல்
    9:03 PM, 21 Feb

    அரசு சாராய வியாபாரத்தை நடத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்கள்
    9:03 PM, 21 Feb

    வீதிக்கு ஒரு சாராய கடை தேவையில்லை
    9:03 PM, 21 Feb

    பள்ளி பருவத்தில் மது அருந்த அனைத்து வசதியும் செய்திருக்கிறோம்- மாறனும்
    9:02 PM, 21 Feb

    கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும்
    READ MORE

    English summary
    Aactor Kamal Haasan to launch his political party today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X