For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்வீட்டரில் பிரளயம் கிளப்பிய கமல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் களத்தை 2017மா் ஆண்டு கலக்கிய முக்கிய தலைவராக மாறியவர் கமல்ஹாசன்.

உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் உள்ளூர் தலைவராக மாற எத்தனித்த ஆண்டு இது.

Kamal the good find of 2017's politician

திரை உலகில் தமக்கு போட்டியாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்ததுதான் தாமதம். தாம் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறி அதிரிபுதிரி ஆட்டங்களை காண்பித்தார் கமல்ஹாசன். அதுவும் எவருக்கும் புரியாத தமிழில் ட்விட்டர் பதிவுகளை போட்டு ரொம்பவே படுத்தி எடுத்தவர் கமல்ஹாசன்.

English summary
Actor Kamal Haasan became a leader in the year 2017. He has announced that he will launch a political party soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X