For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலை தருகிறது- கமல்ஹாசன்

வதந்திகள் உயிரை காவு கொள்வது குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை; வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலை தருகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குழந்தை கடத்தல்காரர்கள் உலா வருகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்திகளால் சந்தேக நபர்களை பொதுமக்கள் தாக்குவதும் கொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Kamal worries on people taking Law on basis of rumours

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.

மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.

சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.

இவ்வாறு கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
Kamal Haasan tweets that "Alarmed and saddened that TN people are taking law into their own hands on the basis of rumours. There are certain things that only qualified departments should do. Report to the police, let them do their job. Please!" in his page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X