For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் பிறந்தநாள்… சிவகாசியில் நாளை ரத்ததான முகாம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகாசி: பெருந்தலைவர் காமராஜரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ஜூலை 12ம் தேதி சிவகாசியில் நடைபெற உள்ளது.

Kamarajar 113th Birthday Blood Donation camp on July 12

காமராஜரின் 113வது பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி காமராஜர் ரத்ததானக் குழுவும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து 11 ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தி வருகின்றனர். 12 வது ஆண்டாக நாளை ஞாயிறன்று சிவகாசி வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. பெண்களும் இந்த முகாமில் தயக்கமின்றி பங்கேற்கலாம் என்று காமராஜர் ரத்ததானக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

English summary
Karma Veerar Kamarajar Birthday, a massive blood donation camp held at Velankanni Higher Secondary School, Sivakasi, tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X