For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஜேபிசி வரைவு அறிக்கை: கருணாநிதி குற்றச்சாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi takes exception to JPC report on spectrum scam
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) கூட்டத்தை அவசரமாக கூட்டி வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையின் முடிவுகளுக்கும், துறையிலே உள்ள ஆவணங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அதுமட்டுமல்லாது கூட்டுக்குழு தலைவர் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதார் என்றார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் சாக்கோவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
DMK president Karunanidhi on Friday took exception to the JPC report on spectrum scandal, contending that there were huge differences between the draft prepared by the JPC and the Telecoummunications department documents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X