For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2011 உள்ளாட்சித் தேர்தல் பிளாஷ்பேக்: அமோகமாக வென்ற அதிமுக; திமுகவை அலற வைத்த சுயேட்சைகள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக இடங்களைக் கைப்பற்றியது. திமுக 2-வது இடத்தை பெற்றாலும் அக்கட்சியை அலற வைக்கும் வகையில் சுயேட்சைகள் 3-வது இடத்தைக் கைப்பற்றினர்.

2011-ம் ஆண்டு 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் 820 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3697 நகராட்சி கவுன்சிலர்கள், 8299 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இத்துடன் 655 மாவட்ட ஊராட்சிக் குழுக்களின் உறுப்பினர்கள், 6471 ஊராட்சி ஒன்றிய குழுக்களின் உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 20,606 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் விவரம்:

Local body elections 2011 Flash Back- Party wise Reuslts
English summary
Here the 2011 local body elections results:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X