For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

By SantoshKumar
Google Oneindia Tamil News

சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக vs அமமுக நேரடியாக மொத்தம் 14 தொகுதிகளில் மோதுகின்றன. அஇஅதிமுகவும் அமமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Lok Sabha Election 2019 : AIADMK vs AMMK Direct Fight Constituencies and Candidate list

2019 மக்களவைத் தேர்தல்: அஇஅதிமுக - அமமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !

மக்களவைத் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அமமுக வேட்பாளர்
சென்னை தெற்கு ஜெயவர்த்தன் இசக்கி சுப்பையா
நாமக்கல் காளியப்பன் சாமிநாதன்
காஞ்சிபுரம் (தனி) மரகதம் குமரவேல் முனுசாமி
சேலம் சரவணன் எஸ் கே செல்வம்
மயிலாடுதுறை ஆசைமணி செந்தமிழன்
பொள்ளாச்சி மகேந்திரன் எஸ். முத்துக்குமார்
நெல்லை மனோஜ் பாண்டியன் ஞான அருள் மணி
மதுரை ராஜ் சத்யன் டேவிட் அண்ணாதுரை
திருவள்ளூர் வேணுகோபால் பொன்.ராஜா
பெரம்பலூர் என் ஆர் சிவபதி ராஜசேகரன்
சிதம்பரம் சந்திரசேகர் இளவரசன்
திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் எஸ்.ஆர் செல்வம்
கரூர் தம்பிதுரை தங்கவேல்
ஈரோடு ஜி மணிமாறன் செந்தில் குமார்
English summary
AIADMK vs AMMK: Find the List of AIADMK vs AMMK Direct Fight Constituencies and Candidate names for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X