For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

By SantoshKumar
Google Oneindia Tamil News

சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக -அதிமுக நேரடியாக மொத்தம் 8 தொகுதிகளில் மோதுகின்றன. அவ்வாறு திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Lok Sabha Election 2019 : DMK vs AIADMK Direct Fight Constituencies and Candidate list

2019 மக்களவைத் தேர்தல்: திமுக-அதிமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !

மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளர்
தென்சென்னை ஜெயவர்த்தன் தமிழச்சி தங்கபாண்டியன்
காஞ்சிபுரம் மரகதம் குமரவேல் ஜி.செல்வம்
திருவண்ணாமலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி. என் அண்ணாதுரை
சேலம் சரவணன் எஸ்.ஆர்.பார்த்தீபன்
நீலகிரி தியாகராஜன் ஆ.ராசா
பொள்ளாச்சி மகேந்திரன் கு.சண்முகசுந்தரம்
மயிலாடுதுறை ஆசைமணி சே.ராமலிங்கம்
நெல்லை மனோஜ் பாண்டியன் சா. ஞானதிரவியம்
English summary
DMK vs ADMK: Find the List of DMK vs AIADMK Direct Fight Constituencies and Candidate names for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X