For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

DMK vs PMK: திமுக vs பாமக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

By SantoshKumar
Google Oneindia Tamil News

சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாமக நேரடியாக மொத்தம் 6 தொகுதிகளில் மோதுகின்றன. மேலும் விழுப்புரம் தொகுதியில் மட்டும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவும் பாமகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Lok Sabha Election 2019 : DMK vs PMK Direct Fight Constituencies and Candidate list

2019 மக்களவைத் தேர்தல்: திமுக - பாமக எங்கெல்லாம் நேரடி மோதல் !

மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பாமக வேட்பாளர்
தருமபுரி டாக்டர்.எஸ் செந்தில் குமார் அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் ஏ. கே. மூர்த்தி
கடலூர் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் ஏ. கே. மூர்த்தி
மத்திய சென்னை தயாநிதி மாறன் சாம் பால்
திண்டுக்கல் ப. வேலுச்சாமி ஜோதி முத்து
ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு வைத்திலிங்கம்
மயிலாடுதுறை ஆசைமணி சே.ராமலிங்கம்
நெல்லை மனோஜ் பாண்டியன் சா. ஞானதிரவியம்
English summary
DMK vs PMK: Find the List of DMK vs PMK Direct Fight Constituencies and Candidate names for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X