For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த்துக்கு எப்படி ஓட்டுப் போட வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்த பிரேமலதா!!!

By Chakra
|

-ஆலந்தூரில் 30 சதவீத வாக்குகள் பதிவு

-விஜயகாந்த்துக்கு எப்படி ஓட்டுப் போட வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்த பிரேமலதா!!!

-அஸ்ஸாமில் மனைவியுடன் வாக்களித்தார் பிரதமர் மன்மோகன்சிங்

-கிருஷ்ணகிரி தொகுதி சூளகிரி வாக்குச்சவடியில் பதற்றம்

-புதிய பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர்கள் போராட்டம்

-தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

-திமுகவிற்கு சகாயமாக இருக்கும் - கருணாநிதி

-கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் கருணாநிதி

-யாராவது ஓட்டு போட வாங்களேன்: காத்திருக்கும் தேர்தல் அதிகாரிகள்

-தி.மு.க. 25 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: ஆ.ராசா

-பணம் கொடுத்து வாக்குகளை திருட அ.தி.மு.க. முயற்சி: ப.சிதம்பரம்

-தர்மபுரியில் அபார வாக்குப்பதிவு - 45 சதவீதத்தைத் தாண்டியது

-மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மனைவியுடன் வாக்களித்தார்

-புதுச்சேரியில் 29 % வாக்குப்பதிவு

-தமிழகத்தில் இதுவரை 35.28% வாக்குப் பதிவு

-கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் திமுக வெல்லும்- கருணாநிதி

-மும்பையில் குடும்பத்துடன் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே வாக்களிப்பு

-மேற்கு வங்கத்தில் 23% வாக்குகள் பதிவு

-தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களித்தார்

-ஜார்க்கண்ட்டில் 14% வாக்கு பதிவு

-கோபாலபுரத்தில் வாக்களித்தார் திமுக தலைவர் கருணாநிதி

-உ.பி.யில் 11.2% வாக்குகள் பதிவு

-திமுக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

-முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

-ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் 3-5% வாக்குகள் பதிவு

-போபாலில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான் வாக்களித்தார்

-மோடி, லேடி, டாடிக்கு மக்கள் டாடா காட்டுவார்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

-1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

-குடும்பத்துடன் கோபாலபுரத்தில் வாக்களிக்க வந்துள்ள ஸ்டாலின்

-மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி: கோபாலபுரத்தில் ஓட்டுபோட்டார் ஸ்டாலின்

-பீகாரில் காலை 10 மணி வரை 15% வாக்குகள் பதிவு

-மத்தியபிரதேசத்தில் 13% வாக்குகள் பதிவு

-தேர்தலில் யார் வெல்கிறார்கள்? தோற்கிறார்கள் பற்றியெல்லாம் கவலை இல்லை- அகிலேஷ் யாதவ்

-லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும்: உ.பி. முதல்வர் அகிலேஷ்

-கலிங்கபட்டியில் ஓட்டு போட்டார் வைகோ

-மகன் துரை வையாபுரியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் வைகோ

-மும்பை வடகிழக்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேதா பட்கர் வாக்களித்தார்.

-9 மணி வரை ராமநாதபுரத்தில் 15% வாக்குப் பதிவு

-9 மணி வரை திருச்சி-16% வாக்குப் பதிவு, தஞ்சை-15%, வேலூர்-12%, திருவண்ணாமலை-17%

-9 மணி வரை கடலூர் 18% , சிவகங்கை 7%, தென்காசி-16% வாக்குப் பதிவு

-9 மணி வரை காஞ்சிபுரம்-12%, நாகை-15%, புதுவை-16%, கோவை-15%, பொள்ளாச்சி-16% கடலூர்- 18%

-9 மணி நிலவரப்படி 15 முதல் 20 சதவீத வாக்குப் பதிவு

-நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஓவேலியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

-வாக்காளர் பட்டியலில் ஹெச்.டி.எப்.சி. தலைவர் தீபக் பரேக் பெயர் இல்லை- வாக்களிக்காமல் ஏமாற்றம்

English summary
Lok sabha elections Tamil Nadu Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X