For Quick Alerts
For Daily Alerts
Just In
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த மதுரை கலெக்டர்-வீடியோ
மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5697 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சோழவந்தான் உள்ளிட்ட 3 தொகுதிகளில் 15க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளதால், அத்தொகுதிகளில் 1 வாக்குப்பதிவு இயந்திரமும், பிற தொகுதிகளில், 2 வாக்குப்பதிவு இயந்திரமும் வைக்கப்படும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவ் ஆய்வு செய்தார்.
Comments
English summary
Madurai district collector did a quality check on vote machine.
Story first published: Monday, May 9, 2016, 13:42 [IST]