For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடியாமல் போன கார்த்திக்கின் விடியல் கூட்டணி: மமாக தனித்து போட்டி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விடியல் கூட்டணியில் இருந்து விலகி மக்கள் மாநாடு கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார். எந்த நேரத்தில் கார்த்திக் விடியல் கூட்டணி என்று பெயர் வைத்தார்களோ விடியாமலேயே போய் விட்டது. கார்த்திக் கள்ள உறவு வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் சக்திவேல்.

English summary
Makkal Manadu Katchi alone in Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X