For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கில் லேசான கசிவு

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கில் லேசான கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

sterlite

Newest First Oldest First
7:45 PM, 17 Jun

வட சென்னையில் பலத்த மழை

அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சி

வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை

6:46 PM, 17 Jun

ஸ்டெர்லைட் ஆலையில் கந்த அமிலக் கிடங்கில் லேசான கசிவு

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை தொடங்கும்

ஸ்டெர்லைட் ஆலையில் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவர்- சந்தீப் நந்தூரி

6:19 PM, 17 Jun

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு குறித்து ஆய்வு நிறைவு

ஸ்டெர்லைட் ஆலையில் ஒன்றரை மணி நேரம் ஆய்வு

சார் ஆட்சியர் தலைமையில் 5 பேர் குழு ஆய்வு நடத்தியது

5:18 PM, 17 Jun

டெல்லியில் பிரதமர் மோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணியால் பரபரப்பு
5:17 PM, 17 Jun

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் படுகொலை சம்பவம்

3 பேரை கொன்ற 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

4 பேரையும் சிறையில் அடைக்க சிவகங்கை ஆட்சியர் உத்தரவு

3:46 PM, 17 Jun

தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை- எடப்பாடி
3:45 PM, 17 Jun

குடிமராமத்து பணிக்கான் நிதி கோரியுள்ளோம்- முதல்வர் எடப்பாடி

ராமநாதபுரம், சிவகங்கையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது

விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது- எடப்பாடி

காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த கோரிக்கை

காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்துக்கு ரூ500 கோடி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை- எடப்பாடி

3:42 PM, 17 Jun

தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்தோம்

டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின் முதல்வர் பழனிசாமி பேட்டி

1:58 PM, 17 Jun

காவிரி மேலாண்மை ஆணைய பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை தேவை- எடப்பாடி

விருதுநகர், ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி தேவை-எடப்பாடி

1:56 PM, 17 Jun

14-வது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ6,000 கோடி இழப்பு

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் முதவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும்

மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்ற வேண்டும்- முதல்வர் எடப்பாடி

12:39 PM, 17 Jun

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்

ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும்- தங்க

தமிழ்ச்செல்வன் தவறான வழிகாட்டுதலால் நாங்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறோம்

முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் சேரப்போவதில்லை- தங்க தமிழ்ச்செல்வன்

10:42 AM, 17 Jun

மகன் தமிழரசு இல்லத்துக்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
10:42 AM, 17 Jun

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது

குடியரசுத் தலைவர் மாளிகையில் நிதி ஆயோக் மாநாடு நடக்கிறது

மாநாட்டில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு

யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்பு

9:54 AM, 17 Jun

டெல்லி முதல்வரின் போராட்டத்துக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு

ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டெல்லி முதல்வர் தர்ணா

கேஜரிவாலுக்கு மம்தா பானர்ஜி, குமாரசாமி, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு

9:47 AM, 17 Jun

நடிகர் மன்சூர் அலிகான் போலீசால் கைது

சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்

சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்ததால் கைது

9:46 AM, 17 Jun

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது

மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 40 அடியாக உள்ளது

அணையின் நீர் இருப்பு- 12.08 டிஎம்சி ஆக உள்ளது

9:46 AM, 17 Jun

தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் வெள்ளப்பெருக்கு

சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு

9:46 AM, 17 Jun

முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் - தமிழக முதல்வர்

விவசாயம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும்

இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

9:46 AM, 17 Jun

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார்

பல மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளனர்

English summary
Mansoor Ali Khan was arrested for opposing TN government Salem Green way road project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X