For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த், ஜிகே.மணி, சீமான்.. தேர்தல் களத்தில் உருண்ட + உருளும் பெரும் தலைகள்...!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் என்றாலே பெரும் தலைவர்கள் சில உருள்வது சகஜம்தான். இந்த சட்டசபைத் தேர்தலிலும் சில பெரும் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

உருண்ட மற்றும் உருண்டு கொள்ள தலைவர்களின் பட்டியல்:

Many VIPs bite the dust

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - உளுந்தூர்ப்பேட்டை

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் - காட்டுமன்னார்கோவில்

பாமக தலைவர் ஜி.கே.மணி - மேட்டூர்

நாம் தமிழர் தலைவர் சீமான் - கடலுார்

அமைச்சர் கோகுல இந்திரா

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் - விருகம்பாக்கம்

பாஜக வானதி சீனிவாசன் - கோவை தெற்கு

பாஜக எச். ராஜா - தியாகராய நகர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - நெய்வேலி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் - திருச்செந்துார்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா - ராமநாதபுரம்

மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு

சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி - பெரம்பலுார்

விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் - பண்ருட்டி

தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி - பல்லாவரம்

English summary
Many VIP candidates have bitten the dust in the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X