For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு- 26ம் தேதி முதல் கலந்தாய்வு

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் எம்,பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான டான்செட் தரவரிசை பட்டியல் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

தேர்வெழுதிய மாணவர்கள் www.gct.ac.in என்ற அரசு இணையதளத்தில் தரவரிசை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

MBA and MCA ranking list released in TN

இதைத் தொடர்ந்து எம்.சி.ஏ படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 26 ஆம் தேதியும், எம்.பி.ஏ படிப்பிற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் துவங்குகிறது.

கோவை மாவட்டம் தடாகம் சாலையில் அமைந்துள்ள ஜி.சி.டி கல்லூரியில் நடக்கும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புக்களுக்கான கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
MBA and MCA ranking list released in Tamil Nadu yesterday. the counseling starts from July 26th on wards in Kovai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X