For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுகவில் இணைந்த மதேமுதிக... ஸ்டாலின் முன்னிலையில் ஜூலை 17 சேலத்தில் இணைப்பு விழா- வீடியோ
சென்னை: சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்களால் மதேமுதிக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அக்கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து, தங்கள் கட்சியை திமுகவுடன் இணைத்துக் கொண்டனர். இது தொடர்பான இணைப்பு விழா அடுத்தமாதம் 17ம் தேதி திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
Comments
dmk karunanidhi stalin chandrakumar chennai dmdk oneindia tamil videos திமுக சந்திரகுமார் கருணாநிதி ஸ்டாலின் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Makkal DMDK will merge with DMK on July 17th says V.C.Chandrakumar after met with Karunanidhi in Chennai.
Story first published: Wednesday, June 29, 2016, 17:54 [IST]