For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 16-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Mettur Dam opened for delta irrigation

டெல்டா பாசனத்துக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி வீதமும், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக திறக்கப்படுவதால் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 692 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.02 அடியாக உள்ளது.

English summary
The opening of Mettur Dam for Cauvery delta irrigation on Saturday at 8 A.M.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X