For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம்: நூற்பாலை தொழிலாளர்கள் கலெக்டர் வீட்டை முற்றுகையிட முயற்சி - வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டில் குடியேறப்போவதாக கூறி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியில் தமிழக அரசின் கைத்தறித் துறைக்கு சொந்தமான கூட்டுறவு நூற்பாலை கடந்த 2004-ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை, இந்நிலையில், அய்யந்திருமாளிகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

English summary
over 50 workers of the closed Salem Cooperative Spinning Mill in Ammapet, demanding that compensation be settled to them as per court order. Workers with their family attempted to enter the Collector’s camp house on Yercaud Road here on Monday. But they were prevented by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X