For Quick Alerts
For Daily Alerts
Just In
போடியில் வாக்காளருக்கு சால்வை அணிவித்து, பாட்டியிடம் ஆசி பெற்ற ஓ.பி.எஸ்.: வீடியோ
தேனி: சட்டசபை தேர்தலில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.
உங்களில் ஒருவனாக இருந்து உங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று அவர் மக்களிடம் கூறினார்.
வீடியோ:
Comments
English summary
Minister O. Panneer Selvam has thanked the voters of Bodi constituency in person.
Story first published: Monday, May 30, 2016, 16:06 [IST]