• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்!

|

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் அடுத்தடுத்து தமிழகத்தை அதிர வைபப்தாக உள்ளது. பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர்ச்சி தருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயிலும் மாணவர்களின் ஆய்வு படிப்பை முடித்துக்கொடுக்க 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

5 ஆயிரம் நபர்களிடம் இதுபோன்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் பெற்ற பிஹெச்டி மாணவர்களிடம் இருந்து வைவா, நேர்க்காணல், தேர்வு என எதையுமே நடத்தாமல் அவர்களுக்கு பிஹெச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
5:03 PM, 4 Aug
தென் சென்னை புறநகர்களில் கன மழை

குரோம்பேட்டை சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது

பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது

சென்னை நகரின் பிற பகுதிகளிலும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்

4:26 PM, 4 Aug
வானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் சாவு

சைபீரியா பகுதியில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

3:51 PM, 4 Aug
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டார் கோவை புனிதா
12:36 PM, 4 Aug
கோவையில் கோர விபத்து - கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை நீலாம்பூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் பலி

12:28 PM, 4 Aug
டெல்லி, கேரள இல்லத்தில் பினராயி விஜயனை கத்தியால் குத்த முயற்சி

கத்தியால் தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்

12:25 PM, 4 Aug
தடுப்பூசி கொண்டுவரும்போது அதையும் விஷமிகள் எதிர்த்தனர்-விஜயபாஸ்கர்

பேறுகால சிகிச்சையை தடுக்கும் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்

பேறுகால மரணங்கள் முன்பு 400க்கும் மேலாக இருந்தது, இப்போது குறைந்துள்ளது- விஜயபாஸ்கர்

எம்பிபிஎஸ் படித்த டாக்டர், நர்சுகளை தவிர யார் பிரசவத்திற்கு முயற்சி செய்தாலும் நடவடிக்கை

பொறியியல் படிப்பை படித்துவிட்டு பேறுகாலம் பார்க்கிறேன் என்றால் அனுமதிக்க முடியாது

12:18 PM, 4 Aug
கருணாநிதியை நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு ஆந்திர முதல்வர் வருகை
11:50 AM, 4 Aug
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துகள் - சுரேஷ் பிரபு

மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு

தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி -சுரேஷ் பிரபு

11:27 AM, 4 Aug
காஷ்மீரில் பரூக் அப்துல்லா வீட்டில் தாக்குதல் முயற்சி

காரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக் கொலை

9:08 AM, 4 Aug
அண்ணா பல்கலை. ஆராய்ச்சி துறையிலும் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தகவல்

அண்ணா பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு படிப்பிலும் அதிக அளவில் ஊழல் தகவல்

பிஹெச்டி மாணவர்களின் ஆய்வுப்படிப்பை முடித்துக் கொடுக்க ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல்

5 ஆண்டுகளில் இதுபோல 5 ஆயிரம் நபர்களுக்கு மேல் ஆய்வு அறிக்கையை வாங்கி முறைகேடு

வைவா உள்பட பல்வேறு முக்கியமான விவகாரங்களில் எந்தவித சிக்கலுமின்றி முனைவர் பட்டம் வழங்கல்

9:08 AM, 4 Aug
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிகிறார்

9:08 AM, 4 Aug
ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரி வெடிவிபத்தில் 15 பேர் பலி

வெடிவிபத்தில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேர் பலி

குவாரி வெடிவிபத்தில் மேலும் 5 பேர் படுகாயம்

9:07 AM, 4 Aug
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி

நேற்று முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்

கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

English summary
Here are the Tamilnadu today Flash news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X