For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019 மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லிஸ்ட்: முதற்கட்ட பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த பட்டியலை வெளியிட்டார். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

MNM Candidate List For 2019 Lok Sabha Elections: Full list

2019 மக்களவைத் தேர்தல் - 21 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்ய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:

வட சென்னை மவுரியா
மத்திய சென்னை கமீலா நாசர்
ஸ்ரீபெரும்புதூர் சிவக்குமார்
அரக்கோணம் ராஜேந்திரன்
வேலூர் சுரேஷ்
கிருஷ்ணகிரி எஸ். ஸ்ரீகாருண்யா
தருமபுரி வழக்கறிஞர் ராஜசேகர்
விழுப்புரம் (தனி) வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
சேலம் பிரபு மணிகண்டன்
நீலகிரி (தனி) ராஜேந்திரன்
திண்டுக்கல் டாக்டர் சுதாகர்
திருச்சி வி. ஆனந்தராஜா
சிதம்பரம் (தனி) டி.ரவி
மயிலாடுதுறை ரிபாயுதீன்
நாகப்பட்டினம் (தனி) குருவய்யா
தேனி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி பொன் குமரன்
திருநெல்வேலி வென்னிமலை
கன்னியாகுமரி எபனேசர்
புதுச்சேரி சுப்பிரமணியம்
திருவள்ளூர் (தனி) டாக்டர். லோக ரங்கன்
English summary
Find the Complete Information on Makkal Needhi Maiam candidate List for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X