For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது ஆரோக்கியமான பட்ஜெட் சொல்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

நாட்டு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆரோக்கிய பட்ஜெட் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள் - பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை- வீடியோ

    சென்னை: அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். நாட்டு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட பட்ஜெட் என்றும் அவர் கூறியுள்ளார்.

    விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Modi government's Healthy Budget says Tamilisai

    நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

    பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் இல்லை, அதானியோ, அம்பானியோ மட்டும் பயன் அடையப்போவதில்லை. சிறு குறு தொழிலுக்கு உதவி செய்யும் என்று கூறினார்.

    பட்ஜெட்டில் பெண்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானத்தில் ரூ. 40000 வரிக்கழிவு கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

    English summary
    Finance Minister Arun Jaitley tabled the Union Budget for 2018 on Thursday. Budget the best one for ensuring better India, the State BJP leader Tamilisai soundrarajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X