For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூரில் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, பாலகிருஷ்ணன் என்பவர் காரில், கணக்கில் காட்ட முடியாத ரூ.10 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனர். கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறதித்த வீடியோ இதோ:

English summary
10 Lakh seized in Tirupur by election flying squad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X