For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி எம்.எல்.ஏ டூ 'அந்நியன்' வரை... நாகை மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: நாகப்பட்டனம் தொகுதியில் 3 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிடுகிறது. இதில் ஒருவர் மாஜி எம்.எல்.ஏ. இன்னொருவர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்.

நாகை மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா.

குத்தாலம் க. அன்பழகன்

மயிலாடுதுறை துறை திமுக வேட்பாளராக குத்தாலம் அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2006 தேர்தலில் குத்தாலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சொந்த ஊர் திருவேள்விக்குடி.. இவரது தந்தை கல்யாணம் முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஆவார். 18 வயதிலிருந்து கட்சியில் ஈடுபட்டுள்ளார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

உ.மதிவாணன்

தமிழகத்திலேயே மிகச் சிறிய தொகுதி கீழ்வேளூர் தனித் தொகுதி. இதில் போட்டியிடுகிறார் உ. மதிவாணன். இவர் கடந்த 2011 தேர்தலில் போட்டியிட்டு சிபிஎம் வேட்பாளர் மகாலிங்கத்திடம் தோல்வியுற்றவர் ஆவார்.

கிள்ளை ரவீந்திரன்

சீர்காழி தனித் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். கனிமொழியின் ஆதரவாளர். வழக்கறிஞர். எஸ். கிள்ளை ரவீந்தரன்கிள்ளை ரவீந்தரன், எம்.பி.ஏ.,பி.எல்

English summary
Nagapattinam DMK candidates bio data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X